இன்றைய செய்திகள்

Tamil News articles

அரபு நாடுகள் ஜனநாயக ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கு அமரிக்கா எதையும் செய்யத் தயாராக இருகின்றது : சொம்ஸ்கி

அரபு நாடுகள் ஜனநாயக ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கு அமரிக்கா எதையும் செய்யத் தயாராக இருகின்றது என நாஒம் சொம்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், இது மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது ஏனென்றால் அரபு மக்கள்...

Read more

த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர் பத‌வியை கே.‌வி.த‌ங்கபாலு ரா‌ஜினாமா செ‌ய்து‌ள்ளா‌ர். தனது ரா‌‌ஜினாமா கடி‌த‌த்தை சோ‌னியா கா‌ந்‌தி‌க்கு அனு‌ப்ப உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் த‌ெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்த கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி  63 தொகு‌திகளை பெ‌ற்று‌க் கொ‌ண்டது. இ‌தி‌ல்...

Read more

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்> முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கNஐந்திரன், கட்சியின் உபதலைவரும் இளைஞர் அணிப் பொறுப்பாளருமான சு.மணிவண்ணன், கட்சியின் பொருளாளர் தங்கராஐா, கட்சியின் மத்திய குழு உறுப்பினர் காண்டீபன், கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்...

Read more

புலிகளின் மேலணி உறுப்பினர்கள் சரனடைவதற்கான செய்தியை இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் பாலித கோஹண்ண அவர்களுக்கு அனுப்பிவைக்கிறார். கைத் தொலைபேசியில் அச்சுச் செய்தியாக அது அவர்களுக்கு அனுப்பிவைக்கபப்பௌகிறது. "அரச படைகள் ஊடாக மெதுவாகச் செல்லுங்கள். தற்கொலைப் படைத் தாக்குதல்...

Read more

அறிக்கை : தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஈழத்...

Read more

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌‌லில் அஇஅ‌திமுக த‌னி‌‌ப்பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. 3வது முறையாக ஜெயல‌லிதா முதலமை‌ச்சராக பத‌வி ஏ‌ற்க உ‌ள்ளா‌ர். ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் 160 தொகு‌திக‌ளி‌ல் அஇஅ‌திமுக த‌னி‌த்து‌ப் போ‌ட்டி‌யி‌ட்டது. இ‌தி‌ல் 140 மே‌‌ற்ப‌ட்ட தொகு‌திக‌ளி‌ல் அஇஅ‌திமுக மு‌ன்‌னிலை‌‌யி‌ல் உ‌ள்ளா‌ர்....

Read more

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்து பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர்கள் கூட 8 மாதங்களுக்கும் மேலாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ரெமேடியஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிங்கள நபரும் ஏழு...

Read more

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்தாவது ஆண்டறிக்கை இன்றைய அவல நிலை குறித்த சம்பவங்களைச் சுட்டிக்காடுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்...

Read more
Page 692 of 1266 1 691 692 693 1,266