இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர். இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர்....
Read more













