மாலத்தீவு அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (அக்.17) கடலக்கடியில் கூடுகிறது. ஜனாதிபதி முகமது நஷீத் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். தட்பவெப்ப மாற்றத்தின் தீவிரத்தன்மையை உலகின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடல் நீருக்குள் நடக்கிறது. கடலுக்கடி யில்...
Read more







