இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் போர் உக்திகள் வெற்றி பெறாது என்றும், இது...

Read more

பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க இயலாத பலவீனமான நாடாகவே இப்போதும் உள்ளோம் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு எதிராக அமைத்துள்ள கூட்டணியே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று...

Read more

புலிகளுகுச் சொந்தமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக  பிரிகேடியர்  உதய  நாணயக்கார தெரிவித்தார். மாவட்டம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால், தேராவில் ஆகிய பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதலின்போது, பல வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் இன்ஸ்பெக்டர் லொக்கு குமாரகே தலைமையிலான...

Read more

உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின்...

Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி பாரீஸ் சென்றபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. செவ்வாய்க்கிழமை பாரீஸ் சென்ற...

Read more

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சிகளுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசுடன்...

Read more

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து...

Read more

தமது விருப்பத்திற்கு மாறாக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களை முகாம்களிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியில் சென்றுவர அனுமதித்ததை இலங்கை பெரியளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறது. 15 நாட்களுக்கு வெளியே சென்று திரும்புவதற்கே அனுமதி...

Read more
Page 952 of 1266 1 951 952 953 1,266