இன்றைய செய்திகள்

Tamil News articles

சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம்...

Read more

தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுட்லி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பில்...

Read more

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு...

Read more

கடந்த சில மணி நேரங்களாக எனக்குத் தரப்பட்ட அழுதங்களும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை. எனது வரலாற்றில் இவ்வாறான அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்தித்ததில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 8 வருடங்கள் கடைமையாற்றுகிறேன், இப்போது எனது பதவியிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான்...

Read more

இலங்கைக்கான அமரிக்கத் தூதுவர் பட்டானிஸ் தலையிட்டு ரனில் விக்கிரமசிங்கவை தடுப்புக்காவலிலிருந்து  விடுவித்துள்ளார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை சிரச தொலைக்காட்சி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீர மாத்தறையில்  அமைந்துள்ள அவரது இல்லத்தில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படு வீட்டுக்காவலில்...

Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசி வருகிறது. ஆப்கன் நிலைமை குறித்து லண்டனில் வியாழனன்று சர்வதேச மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா ஒரு ஏற்பாட்டினை செய்துள்ளது. இதில்...

Read more

தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடிபுகள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார் என்றும் இதனை ஒட்டி அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்ப்பட்டாத தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிபுகள் அனைத்தும் இலங்கை இராணுவத்தின்...

Read more
Page 913 of 1266 1 912 913 914 1,266