ஜீ -15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்க்ஷ இன்றிரவு ஈரான் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ஜீ 15 மாநாடு, ஜனாதிபதியிடம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மஹிந்த...
Read more







