ஜீ.எஸ்.பி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இறையாண்மையுடைய நாடு என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச் சலுகை...
Read more







