இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியருக்குச் சொந்தமான லண்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச பெட்ரோலிய நிறுவனத்தின் இந்தியப் பிரிவை சுமார் ரூ . 45,000 கோடிக்கு வாங்கவுள்ளது.அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனத்துக்கு பல நாடுகளில் தாமிரம்,...

Read more

பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தையாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

Read more

உலகின் பொருளாதார வலி மையில் சீனா இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. வெகுகாலமாக இரண்டாம் இடத்தில் ஆதிக்கம் செலுத் திய ஜப்பான் கீழே இறங்கி விட்டது.உலகின் மிகப் பெரும் ஏற்றுமதியாளராக சீனா வலுவடைந் துள்ளது. ஏராளமான கார்களை வாங்கும் நாடாக...

Read more

போபால் மக்கள் இருபதாயிரம் பேரைக் கொன்ற அமெரிக்க முதலாளி வாரன் ஆன்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. இரு தசாப்தங்களுக்குப் பின்னரும் இன்று வரை போபால் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை...

Read more

பன்னாட்டு நிறுவனமான நோக்கியா செல்போன் நிறுவனம் இந்தியாவில் கடை விரித்துள்ளது. சென்னையில் பிரமாண்ட உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள நோக்கியாவின் துணை நிறுவனமான பாஸ்கான் ஆலையில் விஷ வாய்வுக் கசிந்து பல நூறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான்  ...

Read more

  மும்பை கடல் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்த 100 கன்டெய்னர்களை காணவில்லை. இதில், இரு கன்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததாக மும்பை துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான இரு கன்டெய்னர்கள் உட்பட கடலில் மூழ்கிய 100...

Read more

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானது என்றும், இந்த விஷயத்தில் மல்வத்தை பீடாதிபதியைத் தலையிட வேண்டும் என்றும், சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது....

Read more

ஒரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை தங்களின் காலனிப்பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படைவாதிகளின் கலாசார நெருக்குவாரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லற் படுகின்றனர். தலிபான்கள் உள்ளிட்ட சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கலாசார...

Read more
Page 790 of 1266 1 789 790 791 1,266