இன்றைய செய்திகள்

Tamil News articles

இனச்சுத்திகரிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்திவரும் மகிந்த ராஜபக்ச அரசு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டைவிட அதிக தொகையான நிதி ஒதுக்கியுள்ளது. வட கிழக்குப் பிரதேசங்களை இராணுவத்தால் நிரப்பியுள்ளது. மகிந்த அரசின் வரவு - செலவுத் திட்டத்தில்...

Read more

ஜெயலலிதா 11 வருடங்களாக சமூகமளிக்காமல் ஒத்திப்போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் இரண்டாவது நாளான நேற்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்விகள் கேட்டார். பல நிறுவனங்களில் பங்குதாரரான நீங்கள் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றது எவ்வாறு எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப்...

Read more
கடாபியின் கொலையும் கிலாரி கிளிங்டனின் குதூகலமும்

லிபிய சர்வாதிகாரி கேணல் முவமர் கடாபி ஷேர்த் நகரத் தெருக்களில் கோரமாகக் கொலை செய்யப்பட்ட முறை மனிதாபிமான உலகத்தை உறையச் செய்தது. முன்னதாக கடாபியுடன் கைகோர்த்துக் குதூகலித்த கிலாரி கிளிங்டன் கடாபியின் மரணம் குறித்துக் குதூகலிப்பதைக் கீழ் வரும்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று மற்றும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் காணிப்பதிவு, மன்னாருக்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர்...

Read more

இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நிதி சேகரித்தல், கப்பம் பெறுதல், போதைப் பொருள்...

Read more

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் அரசியல் வாதிகளால் மட்டுமே நீண்ட காலத்திற்கு வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியும். 14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக்...

Read more

முன்நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களின் மீதும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளிலும் நேட்டோ விமானங்கள்...

Read more

லிபிய முன்னாள் அதிபர் கடாபி நேட்டோ ஆக்கிரமிப்புத் துணைப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த ஷிர்தே பகுதிக்குள் புகுந்த நேட்டோ துணைப்படையினர் பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடாபி...

Read more
Page 644 of 1266 1 643 644 645 1,266