கடந்த24-11-2011 அன்று யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள்மாணவர் ஒன்றியக் கட்டடத்தினுள் சென்று மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்புப் பலகையின்கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த அறிவித்தல் பலகையில்மாவீரர்களை நினைவுகூரும் பிரசுரம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அதனை குறித்த...
Read more







