இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் நடைபெறுவது பாதிக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. 29 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன....
Read more








