இன்றைய செய்திகள்

Tamil News articles

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளார். மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை...

Read more

மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து தங்கள் காவலில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி கூறுகையில், மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து கடலோரக்...

Read more

தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தவிருந்த பேரணியை கைவிடுமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று புதன்கிழமை பேராதனையில் இருந்து...

Read more

ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகள் தெரிவு வாக்கெடுப்பில் இடம்பெற்ற இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய வாக்கெடுப்பு முடிவுகள் மாறி அமைந்திருந்தால் அந்தக் கட்சியைச் சேர்ந்த...

Read more

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது. அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள்...

Read more

ரனில் விக்கிரமசிங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவானதில் மகிந்த ராஜபக்ச பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ரனில் இற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று (20.12.2011) மகிந்த அரச...

Read more

நேற்று (19/12/2011) பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. மகிந்த பாசிச அரசிற்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறு சிங்களத்திலும் தமிழிலும் முழக்கங்களை எழுப்பினர். மகிந்த அரச கூலிப்படைகளால் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித்...

Read more

கேரளாவு‌க்கு நாளை முத‌ல் கா‌‌ய்க‌றி, ‌சிமெ‌ண்‌ட் உ‌ள்‌ளி‌ட்ட அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ளை கொ‌ண்டு செ‌ல்வத‌ற்கான பு‌க்‌கி‌ங் ‌நிறு‌த்த‌‌ப்படுவதாக த‌மி‌ழ்நாடு லா‌ரி பு‌க்‌கி‌ங் உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இது தொட‌‌ர்பாக செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய த‌மி‌ழ்நாடு லா‌ரி பு‌க்‌கி‌ங் உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌ங்க‌‌த் தலைவ‌‌ர்...

Read more
Page 613 of 1266 1 612 613 614 1,266