இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பானத்தில் கடத்தப்பட்ட லலித் மற்றும் குகனை விடுதலை செய்யக் கோரி கொழும்பு ஹைட் பார்க் கோர்னரில் இருந்து இன்று 2 மணியளவில் ஊர்வலம் ஒன்று நடத்தப்படுகின்றது. மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பின் இளைஞர் அணியான மாற்றத்திற்கான இளைஞர்...

Read more

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமது பெயரை மாற்றம் செய்யவுள்ளது. இது பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறும் என்று கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் என்ற பதம் தமிழீழ விடுதலைப்புலிகளை குறித்து நிற்பதால், கட்சியின்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பரவிவரும் இனம்காணமுடியாத காய்ச்சலினால் இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியினை சேர்ந்த சிலருக்கு இந்த காச்சல் தொற்றியுள்ளதாகவும் இதனால் இந்த காய்ச்சலினை இனம்காணமுடியாதிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரகாலமாக...

Read more

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மீது நேற்று முந்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட இரு மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்த போது கெப் வாகனம் ஒன்றில் அங்கு வந்த அறுவர்...

Read more

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை அலுவலகம், மாநிலத்தை ஆளும் அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டிருக்கிறது. நக்கீரன் அலுவலகம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில்...

Read more

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்தவே அங்கு செல்லவிருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாக மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க...

Read more

இந்திய இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் நடுக்கடலில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இனவெறி கொண்ட இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...

Read more

ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை சூறையாட தனது சர்வாதிகார பொம்மை அரசை நியமித்த பின்னர் ஈரான்...

Read more
Page 605 of 1266 1 604 605 606 1,266