இன்றைய செய்திகள்

Tamil News articles

ராமசுப்ரமணியன் நியமனம்: என்ன பிரச்சினை?-பேரா.ராஜ்

ராமசுப்ரமணியன் நியமனத்தை நமது முற்போக்கு பொது மனம் ஏற்க மறுத்து ஏளனத்துடன் அணுகுகிறது. அந்த நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியாதது துர்பாக்கியம். ராமசுப்ரமணியன் பார்ப்பனர் மற்றும் பழுத்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய பார்ப்பனீயத்தன்மை எப்படிப்பட்டது என்பதை...

Read more
அன்னைத் தெரசாவில் தொண்டு அமைப்பை முடக்கிய மோடி அரசு!

இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ மத நிறுவனங்களில் தொண்டு அமைப்புகளுக்கு இந்திய அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. சமீபத்தில் அமைப்பு வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கான அனுமதியை ரத்து செய்தது. எதிர்மறையான கருத்துக்கள் அன்னை தெரசா தொண்டு...

Read more
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வெற்றி!

நடப்பு ஆண்டில் தடைபட்டுள்ள முதுநிலை மருத்துவ நீட் கலந்தாய்வை உடனடியாக நடத்தி, மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்...

Read more
நாட்டைக் காப்பாற்ற வேண்டும்- பாஜக எம்.பி வருண் காந்தி!

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடிக்கு இப்போது அவரது கட்சிக்குள் இருந்தே எதிர்ப்புகள் உருவாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் மேனகா காந்தியின் மகனும்  நேரு குடும்ப வாரிசுமான வருண்காந்தி பாஜகவை விமர்சித்துள்ளார். இவர் பாஜக எம்.பியாக உள்ளார். அவர்...

Read more
நீட் தேர்வு-நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நீட் என்ற நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. அன்று முதல் திமுக அந்த தேர்வுக்கு எதிராக போராடி வருகிறது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இது தொடர்பாக தமிழக எம்.பிக்கள் சந்திக்க சென்ற போது...

Read more
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி உரிமை மாநிலப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்குச் சென்ற பின்னர். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும்  உரிமையை மத்திய அரசே...

Read more
பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு திரும்பிய மோடி!

இன்று பஞ்சாப் மாநிலத்தில் தனது தலைமையில் நடைபெற இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்டு...

Read more
பாஜக ஆளும் கர்நாடகாவில் வைத்து ராஜேந்திரபாலாஜி கைது!

அதிமுக முன்னாள் அமைச்சரும் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளவருமான ராஜேந்திரபாலாஜி தமிழ்நாடு தனிப்படை போலீசால் கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக்...

Read more
Page 6 of 1266 1 5 6 7 1,266