இன்றைய செய்திகள்

Tamil News articles

திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்ததாக, தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத்...

Read more

தமிழர்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பாராளுமன்றில் ஆதரவளிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டால் தமது கட்சியின் 13 பாராளுமன்ற...

Read more

அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) மின்சாரம், தொலைத் தொடர்பு, துறைமுகம், விமான நிலையம், பெட்ரோலியம், சுரங்கம் போன்ற உள்கட்டமைப்பு முதலீட்டாளர்களுக்கு...

Read more

“இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?” “உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று...

Read more

காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச...

Read more

புதுக்கோட்டை அருகே குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்ற முயன்ற தாழ்த்தப்பட்ட பெண்ணான ஊராட்சித் தலைவரை அடித்து அவமானப் படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி கரு.வடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர்...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்ட போது இருக்கை ஒன்றின் கீழ் இருந்த இந்தக் குண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவே...

Read more
Page 593 of 1266 1 592 593 594 1,266