வன்னிப் படுகொலைகள் காலத்தின் போது ஐ.நா இன் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஒருவரை ஐ.நா நியமித்தது. ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின்...
Read more















