இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்கலப்பதக்கம் வென்ற போதும் ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வெல்லாமல் போக தலித் வீரரான வந்தனா கட்டாரியாவே காரணம் என்று கூறி அவரது குடும்பத்தினரை இந்து சாதி வெறியர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.41 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் காலிறுதிக்குள் நுழைவதற்கு வந்தனா கட்டாரியா முக்கியக்...
Read more















