லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஐந்து மாநில தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது அம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ்...
Read moreஇந்தியாவில் இனப்படுகொலை நடக்க இருப்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனர் கிரோகரி ஸ்டேன்டன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்திய ஊடகவியலாளர் கரன் தாப்பருடன் அவர் நடத்திய உரையாடலினூடாக இந்த தகவல் வெளியாகி உள்ளது....
Read moreமுன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட் அடித்து வருகிறது. முன்னாள் அமைச்சரான கே.பி அன்பழகன் மீது முன்பே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக...
Read moreசீமானுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில் பங்காட்டுப்படை கட்சியில் பிரமுகர் ஹரிநாடார் பெங்களூரு சிறையில் வைத்து தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்....
Read moreசுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. பல நாட்டு உலகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இக்கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழக்கமாக இந்தியில் பேசும் மோடி ...
Read moreதமிழ்நாட்டில் முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைபெற்ற 1996 தேர்தலின் போது 6 மாநகராட்சிகள் இருந்தன. அதில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி பெண்கள்...
Read moreஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சாதிவாரி மக் கள்தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்பட்டு, சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் அகி லேஷ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில உணவுத்...
Read moreமுதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். எனக்கு தேசபக்தி என்பது கடுகளவு கூட கிடையாது. நாளை தமிழ் தேசமோ, திராவிட தேசமோ அமைந்தால் கூட எனக்கெல்லாம் தேச பக்தி சுட்டுப் போட்டால் கூட வராது. ஆனால், இந்த விவகாரத்தில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.