இன்றைய செய்திகள்

Tamil News articles

தலைவராக  நீடிக்கிறேன் சோனியாகாந்தி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன் பதவியை ராஜிநாமா செய்தார். அது முதல் சோனியாகாந்தி தற்காலிக தலைவராக  இருந்து வந்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் கட்சிக்கு...

Read more
நினைவில்லத்திற்கு வந்த சசிகலா-அதிமுகவில் குழப்பம்!

ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியும் போயஸ் இல்லத்தில் அவருடனேயே வாழ்ந்த சசிகலா நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவில்லத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா , சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2016-ஆம்...

Read more
ஆப்கானில் மீண்டும் குண்டு வெடிப்பு 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் வழிபடும் இமான் பர்கா  மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் இதே போன்று குண்டூஸ் பகுதியில் ஷியா மசூதியில் நடந்த தற்கொலை தாக்குதலில்...

Read more
விவசாயிகள் போராட்டம் சீக்கியர் இந்து கலவரம் வெடிக்கும் அபாயம்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நாடு முழுக்க போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்களை ஒடுக்க பாஜக அரசுகள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும்  அது எடுபடவில்லை. சமீபத்தில் உத்தரபிரதேசமாநிலத்தில் விவசாயிகள் மீது  காரை ஏற்றிய...

Read more
பட்டினிச்சாவுகள் சோமாலியாவோடு போட்டி போடும் மோடி அரசு!

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நிதி ஆயோக் 2021-ஆம் ஆண்டு வறுமை இல்லாத நாடாக இந்தியா உருவாகும் என்றது. இதை மோடியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்....

Read more
வன்னியர்கள் வாக்கு வங்கி பாமகவை விட்டுச் செல்கிறதா?

அதிமுக கூட்டணியில் தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்படி போட்டியிடுவதற்கு முன்பு பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஆளுமையற்ற தலைவர்கள்...

Read more
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்தியா முழுக்க பேசு பொருளாகியிருக்கும் நிலையில் இந்த வெற்றி தொடர்பாக திமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “தமிழக...

Read more
சாவர்க்கர் காந்தி சொல்லியா மன்னிப்புக் கேட்டார்?

இந்தியாவில் வளர்ந்து வரும் வலதுசாரி பாசிஸ்ட் இயக்கமான இந்துத்துவத்தின்  சிந்தாந்த மூலவர் சாவர்க்கர். சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில அரசுக்கு அடிக்கடி மன்னிப்புக் கடிதம் எழுதியவர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றவர் அவர். அவர் பற்றிய நூல் வெளியீட்டு...

Read more
Page 25 of 1266 1 24 25 26 1,266