கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுக்க மழையால் தமிழ்நாடு தத்தழித்துக் கொண்டிருக்கிறது.சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து விட்டாலும், தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை. உதாரணத்திற்கு புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர்...
Read more














