இன்றைய செய்திகள்

Tamil News articles

மன்னார் எமில்நகர் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை மீட்கப்பட் இந்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவரின் தலையின் பின்புறத்தில் காயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
Page 1266 of 1266 1 1,265 1,266