லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இராணுவ பிரிகேடியர் மற்றும் மேஜர் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்த இளம் தமிழ் தம்பதியை கைதுசெய்துள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தியத்தலாவ ரோஹெண்டாவ் வீதி சோதனை சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பண்ணிப்பிட்டியவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட...
Read more''சிறிலங்கா கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். நாகை மாவட்டம் பழையாற்றில் நடைபெற்ற மீனவர்...
Read moreநீண்டகால உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 5 வயதிற்கு குறைவான சிறுவர்களில் 30 வீதமானோர் போஷøணக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது. போஷøண தொடர்பான பிரச்சினைக்கு உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் என...
Read moreஈபிடிபியின் உறுப்பினர் ஒருவரை வாகரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு செங்கலடியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈபிடிபியின் உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக...
Read moreசிறீலங்கா பாதுகாப்பமைச்சு மேலதிக எல்லைகளை மன்னாரில் கைப்பற்றியிருப்பதாக இன்று புதன் ஏ.எப்.பீ செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. மூன்று சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்த அமைச்சகம் ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தது. பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி 412 ரணுவத்தினரும் ...
Read moreவெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளில் 60 நாடுகள் தகுதி இழந்த நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சோமாலியா முதலாவது இடத்திலும்...
Read more“மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும், அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டவும் கலை என்கிற கருவியால் மட்டுமே முடியும்’’ என்பார் மாவோ.
Read moreயாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக விலையுயர்வுடனான பொருள் தட்டுப்பாட்டை நீக்க இலங்கை அரசாங்கம் மாற்று வழியை யோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதில் அதிக செலவீனங்கள் ஏற்படுவதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.