இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார்...

Read more

எதிர்வரும் ஜூலை பத்தாம் திகதி திட்டமிட்டபடி பொது வேலை நிறுத்தம் நடக்குமெனவும் 10 இலட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பரெனவும் தெரிவித்திருக்கும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய பிரதம அமைப்பாளரும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினருமான டி.லால்காந்த, ஜனாதிபதி தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டு...

Read more

இலங்கை அரசாங்கம் கடந்த சில வாரங்களில் எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து கட்டணத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரிப்பை அறிவித்துள்ளமை ஏற்கனவே ஆசியாவிலேயே உயர்ந்த மட்டத்தில் இருந்த கிட்டத்தட்ட 30 வீதம் பணவீக்க வீதத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதோடு, ஆழமான...

Read more

ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினரும் உலங்கு வானூர்திகள், கப்பல்கள் போன்றனவும் விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக AFP  செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. 3000 துருப்புக்களையும், மூன்று யுத்தக் கப்பல்களையும், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள...

Read more

சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

Read more

ஞாயிறு, 29 ஜூன் 2008( 17:49 IST )           ஆந்திராவில் வீரர்கள் சென்ற படகு மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் அந்த படகு அணையில் மூழ்கியதால், அதில் பயணம் செய்த 40 போலிசார்...

Read more

பாகிஸ்தானில் இஸ்லாமிய தலைவர்கள் கடும் விசனம் இஸ்லாமாபாத்: மரண தண்டனைக் கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க...

Read more

புதுடில்லி: பாதுகாப்பு நிலைவரம் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பொறிமுறையொன்றை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது. இருநாடுகளும் உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்தப் பொறி முறையை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக கிரமமான முறையில் தொடர்புகளை கொண்டிருப்பதற்காகவும்...

Read more
Page 1257 of 1266 1 1,256 1,257 1,258 1,266