லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
புதுடில்லி, ஜூன் 30- இந்திய நலனுக்கு தீங்கு பயக்கும் வகையில் அமைந் துள்ள அமெரிக்காவுட னான அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்ற முயற் சித்தால், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறு...
Read moreபெய்ஜிங், ஜூன் 30- இந்தியா - சீனா மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பெரும் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முயற்சிமேற் கொண்டுள்ளன என்று சீனாவுக்கான இந்திய தூதர் நிரு பமா ராவ் கூறினார்....
Read moreநேபாளத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் முதல் முதலாக கூடியபோது பழங்குடிக் குழுக்களான மதேசி, ஜனஜடி, தலித் போன்றவற்றின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். பேரவை உறுப்பினர்கள் 601 பேரில் 191 பேர் பெண்களாவர். 33 சதவீதம் பெண்...
Read moreமாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது ஆந்திரா- ஒரிசா எல்லையில் உள்ள நீர்த் தேக்கத்தில் கவிழ்ந்த படகில் இருந்த நக்சலைட் எதிர்ப்புப் படையினர் 36 பேரைத் தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள...
Read moreஇலங்கையில், தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் ஊழியர் ஒருவரும், உள்ளூர் செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. தூதரக அதிகாரியான மஹேந்திர ரட்ணவீரவும், செய்தியாளர் நாமல் பெரேராவும் ஒன்றாக கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை மறித்த குழு...
Read moreஇந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்று பிரதமர் அளித்துள்ள வாக்குறுதியில் புதிதாக ஒன்றுமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் கூறியுள்ளனர். அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்...
Read moreஇந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு தொழில்நுட்ப வணிகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்....
Read moreகாத்மண்டு, ஜூன் 29- நேபாளத்தில் மன்ன ராட்சிக்குப் பின் அமைய வுள்ள முதல் மக்கள் அரசை மாவோயிஸ்ட் கட்சி அமைக்க வுள்ளது. மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா பிரத மராகிறார். நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.