இன்றைய செய்திகள்

Tamil News articles

சந்தர்ப்பத்தை பிரிட்டன் தவறவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் விசனம் கருணா சுதந்திரமான மனிதனாக இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கு இடமளித்ததற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக விமர்சித்துள்ள அதேசமயம், இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை கடும்...

Read more

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ம் தொட‌ர்பான த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌‌‌த்தை இறு‌தி செ‌ய்வத‌ற்காக ம‌த்‌திய அரசு ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை‌யிட‌ம் எ‌ப்போது செ‌ல்ல‌விரு‌க்‌கிறது எ‌ன்ற தெ‌ளிவான தகவலை ஜூலை 7 ஆ‌‌ம் தே‌தி‌க்கு‌ள் தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம்...

Read more

ரி.குகதாஸ்- இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வருட நிறைவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 65 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. இந்த வேளையில் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கு என்ன என்பதை நாம்...

Read more

அமிர்தஸன் 7/4/2008 3:37:50 PM - தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் அம்.கே. நாரயணன் தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள்...

Read more

யு எல் 504 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து செல்லப்பட்ட கருணா, இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்தநிலையில் கருணா, அரசியல்...

Read more

கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அந்த சபை கேட்டுள்ளது. சர்வதேச...

Read more

யுத்தசூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. தொல் திருமாளவனின் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 25...

Read more

அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் மூன்றாவது சம்மேளனம் இன்று (ஜூலை 3) சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது. இதன் போது எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் குறித்து பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “உழைக்கும் மக்களை வெற்றி...

Read more
Page 1253 of 1266 1 1,252 1,253 1,254 1,266