இன்றைய செய்திகள்

Tamil News articles

ஞாயிறு, 6 ஜூலை 2008( 15:56 IST ) வளரும் நாடுகள் (ஜி-8) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார்....

Read more

அசதாபாத் (ஆப்கானிஸ்தான்), ஜூலை 5- ஆப்கானிஸ்தான் நாட் டில் அமெரிக்க தலைமை யிலான படையைச் சேர்ந்த விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை கள் மற்றும் பெண்கள்...

Read more

க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கூறுகிறார் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் காணப்படும் அரசியல் சமநிலையற்ற தன்மையே முதன்மையான காரணியென ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட்...

Read more

அண்மையில் கொழும்பு வந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இந்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு வடக்கு கிழக்கை மீள இணைத்து, அரசமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று, இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு...

Read more

சனி, 5 ஜூலை 2008( 17:04 IST ) இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ஆத‌ரி‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌ல் சமா‌ஜ்வாடி‌க் க‌ட்‌சி‌க்கு‌ம், அ‌க்க‌ட்‌சி அ‌ங்க‌ம் வ‌கி‌க்கு‌ம் ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள ம‌ற்ற க‌ட்‌சிகளு‌க்கு‌‌ம் இடை‌யி‌ல் கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள...

Read more

அமெரிக்க பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கி வருவதால் புதிதாக ஊழியர்களை சேர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. எண்ணெய் விலை அதிகரித்து வருவதும், உண வுப் பொருட்கள் விலை கைக்கெட் டாத உயரத்திற்கு சென்றுள்ளதும் பிரச்சனையை...

Read more

பிரித்தானியாவினால் நடுகடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் கலந்து கொள்ளும்...

Read more

கியூபா கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளா தாரத் தடையையும் நேர்முக, மறைமுகத் தொல்லைகளையும் எதிர்த்து போராடி வருகிறது. கியூபாவுடன் வர்த்த கம் செய்து வந்த சோவியத் யூனியன் சிதறிய போது, கியூபாவும் சிதறும் என்று அமெரிக்கா...

Read more
Page 1252 of 1266 1 1,251 1,252 1,253 1,266