லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில்...
Read moreஇந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக அச்சுறுத்தியுள்ளதாகவும் ஞாயிறு இதழான லங்கா இரிதா சஞ்சிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான எண்ணெய்...
Read moreவெள்ளி, 11 ஜூலை 2008( 13:54 IST ) மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்குப் பெற 21- 22 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம்...
Read moreபுதுடில்லி, ஜூலை 10- இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நாட்டின் நலனை பாதிக்கக் கூடிய அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டை செயல்படுத்த விடமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் பிரகாஷ் காரத் உறுதிபட கூறி னார்....
Read more11 - July - 2008 தொழிற்சங்கங்கள் பூரண திருப்தி -எம்.ஏ.எம்.நிலாம்- அரசுக்கு எதிரான அடையாள பொது வேலைநிறுத்தம் பெரு வெற்றியளித்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய தலைவருமான கே.டி.லால்காந்த, ஒட்டுமொத்தமாக நாடு...
Read moreஇந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முழுமையாக முயற்சிப்போம் என்று வாஷிங்டன் கூறியுள்ளது. அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) கண்காணிப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு...
Read moreபுத்தல - கதிர்காமம் பிரதான வீதியின் 149ம் மைல் கல்லிற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 10.45 அளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்ää இந்தத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன்,...
Read more7/10/2008 11:02:24 PM - பிளாஸ்டரை ஒட்டி ஊசிகளை ஏற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.