இன்றைய செய்திகள்

Tamil News articles

புதுடில்லி, ஜூலை 13- அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்த வேண் டுமென்று அமெரிக்க புஷ் நிர் வாகத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக காங்கி ரஸ் தலைமை உதிரிக் கட்சிக ளின் ஆதரவைப் பெற குதிரை பேரத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

ஞாயிறு, 13 ஜூலை 2008( 15:30 IST )           பண‌‌வீ‌க்க‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌வ‌தி‌‌ல் ம‌த்‌திய அர‌சி‌ன் தோ‌ல்‌வியை‌க் க‌ண்டி‌த்து‌ம், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் உ‌ள்ள அபாய‌ங்களை ‌விள‌க்‌கியு‌ம் இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ள...

Read more

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌‌‌ப்ப‌ந்த ‌விவகார‌த்தை மு‌ன்வை‌த்து‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டா‌ல் கா‌ங்‌கிரசு‌க்கு‌த் தோ‌ல்‌விதா‌ன் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் கூ‌றியு‌ள்ளா‌ர். அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் நடைமுறை‌க்கு வராம‌ல் தடு‌ப்பத‌ற்கான மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்...

Read more

எண்ணெய் வள ஆய்வுகள் தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முடிவுக்குக்கொண்டுவர இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் இராணுவ உதவிகளை இடைநிறுத்தப்போவதாக சீன அரசாங்கம் எச்சரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக...

Read more

12 - July - 2008] காலகண்டன்  ஜூலை 10 ஆம் திகதிஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க, தனியார் துறையினருக்கு சம்பள உயர்வாக 5000 ரூபாவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளம் 500 ரூபாவும் வழங்கப்பட...

Read more

புதுடில்லி, ஜூலை 12- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை மன்மோகன் சிங் அரசு உட னடியாக கைவிட வேண்டு மென்றும், அதை செயல் படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச அணுசக்தி முகமை உடனான அணு வர்த்தக பாதுகாப்பு விதிகள்...

Read more

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கை வரவுள்ளன. படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வரவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென...

Read more

தமிழர்களின் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும் மக்களும் பிரிந்துவிட்டார்கள் எனக்கருத...

Read more
Page 1246 of 1266 1 1,245 1,246 1,247 1,266