இன்றைய செய்திகள்

Tamil News articles

-கே. வரதராசன் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும் பிரதமரும் ஏற்கனவே பலமுறை தெரி வித்த அனைத்தும் உண்மையல்ல, வெறும் ஏமாற்று nலை என்பது சமீப காலத்தில் மிக வேகமாக அம்பலமாகி வருகின்றன. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு...

Read more

கதிர்காமம், கல்கே பிரதேசத்தில் பயணிகள் பஸ் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அப்பிரதேசத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3000 பொலிஸ் மற்றும் இரõணுவத்தைச் சேர்ந்தவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு அங்கு...

Read more

சாதாரண ம‌க்க‌‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌ப்ப‌தி‌ல் தோ‌ல்‌‌வியடை‌ந்து‌ள்ள ம‌த்‌திய அரசை‌ ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் தோ‌ற்கடி‌த்து‌க் க‌வி‌ழ்‌த்தே ‌தீருவோ‌ம் எ‌ன்று இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிக‌ள் கூ‌றியு‌ள்ளன. இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல் உறு‌தியாக இரு‌க்கு‌ம் ம‌த்‌திய அரசு, ‌விலைவா‌சி உய‌ர்வு...

Read more

வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் குறித்துத் தீர்மானிப்பதற்கு தொழிற்சங்கங்களைக் கூட்டி ஆராயவிருப்பதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும், ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.    தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்க, தனியார் தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கி...

Read more

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், எதிர்வரும்  ‘சார்க்’ மாநாட்டுக்கு இந்திய படையினரின் பாதுகாப்புடனேயே இலங்கைக்கு வியைம் செய்ய உள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. எனினும் இலங்கையின் ஊடகங்கள் தெரிவிப்பதுபோல பெருமளவிலான படையினரின் பாதுகாப்புடன் அவர் இலங்கைக்கு...

Read more

  * திருப்பதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த உபாயத்தை வகுப்பது தொடர்பாக முக்கிய...

Read more

14 - July - 2008   மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வுமையக் கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு போரின் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு...

Read more

பன்டோபிஜோ, (வெனிசுலா), ஜூலை 13- கொலம்பியாவுடன் புதிய அத்தியாயம் துவங்கு கிறது என வெனிசுலா ஜனா திபதி ஹியூகோ சாவேஸ் கூறினார். வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசும் கொலம் பியா ஜனாதிபதி அல்வரோ உரைபும் கடந்த வெள்ளி யன்று...

Read more
Page 1245 of 1266 1 1,244 1,245 1,246 1,266