இன்றைய செய்திகள்

Tamil News articles

மனிதக் கொலைகளை பேரழிவுகளை வரலாற்று ரீதியில்; நியாயப்படுத்திவிட முடியுமானால் கலைஞன் இங்கு எந்த மதிப்;பீடுகளுக்காக வாதிடுபவனாக இருத்தல் முடியும்?

Read more

சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில அரசு சல்வா ஜூதூம் என்ற குழுவுக்கு நக்சலைட்டுகளை எதிர்பதற்காக ஆயுதங்களையும் பிற ஆதரவுகளையும் வழங்குவதாகவும் இதை இந்திய அரசு தடுக்க வேண்டும்...

Read more

விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச்...

Read more

ரமேஷ் ஜோரா கடந்த புதன்கிழமை முடிவடைந்த உலகின் முக்கிய கைத்தொழில் நாடுகளின் 3 நாள் உச்சி மகாநாட்டுக் கூட்டங்கள் குறித்து அந்நாடுகள் திருப்தி தெரிவித்துள்ள அதேவேளையில், அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் உரிய காலத்திற்கு முன்னரே மட்டுப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தின் பின்னர்...

Read more

சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், பாதாளக்குழுக்கள் சர்வதேச ரீதியில் போதைவஸ்து ஆயுதங்கள், கடத்தல்கள், கொள்ளைகள் போன்ற பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவரும் குழுக்கள் மற்றும் இவைபோன்ற அனைத்து வன்முறைக் குழுக்கள் பற்றியும் தகவல்களைச் சேகரித்தும் விசாரணைகளை மேற்கொண்டும் அவற்றின் செயற்பாடுகளை...

Read more

புதுடில்லி, ஜூலை 14- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கைகளில் சிக்கி விடாமல் தேசத்தை பாது காக்க அணி திரள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார். நாட்டு மக்களின் முதுகை...

Read more

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் புறப்படுங்கள், என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சி யினருக்கு உற்சாக மூட்டியிருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக இருக்கிறார் களோ இல்லையோ, இவர்கள் எந்த மாற்றமும் அடையவில்லை என்பதே...

Read more

புளும்பெர்க், ஜூலை 13- உலக இளைஞர்கள் விழா கொண்டாட்டத்திற் காக 16வது போப் பென டிக்ட் ஆஸ்திரேலியா வந் தார். போப் வந்த விமானம் ஆஸ்திரேலியாவில் வடக்கு எல்லைப் பகுதியான டார் வினில் இறங்கியது. அங்கு எரிபொருள் நிரப்பிக்...

Read more
Page 1244 of 1266 1 1,243 1,244 1,245 1,266