இன்றைய செய்திகள்

Tamil News articles

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்...

Read more

சென்னை “காங்கிரஸ் கட்சி இப்போது மூழ் கிக் கொண்டிருக்கிற கப்பல். அது முழுவதுமாக மூழ்குவதற்குள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள மற்ற ஜனநாயக - மதச்சார்பற்ற கட்சி கள் வெளியே குதித்துவிட வேண் டும்,” என்று பிரகாஷ் காரத்...

Read more

வீரகேசரி நாளேடு 7/17/2008 9:49:18 PM - அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம். எனினும், எம்மையே புலிகள் எனக் கூறும் அளவுக்கு அரசாங்கம் நன்றி கெட்ட தனமாக செயற்படுகின்றது. வேலை நிறுத்தம்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமிலுள்ளவர்களுக்கு கடந்த 2 மாதமாக உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.போதுமான உணவு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் மா வழங்கப்படவில்லை. கடந்த 3 வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.தற்போது உணவுக்...

Read more

மெலொக் பிரௌனின் பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் பிரபு அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதுரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்...

Read more

ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த போரா‌‌ட்ட‌த்தா‌ல் ரூ.5 கோடி‌க்கு அ‌ந்‌‌நிய செலாவ‌ணி இழ‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது தொட‌ர்‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் சி‌‌றி‌ல‌ங்கா கட‌ற்படையை க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு...

Read more
Page 1241 of 1266 1 1,240 1,241 1,242 1,266