இன்றைய செய்திகள்

Tamil News articles

Sun Jul 20 கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை ஆளுநர் கொமடோர் மொஹான் ஜயவிக்கிர இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றில்...

Read more

ஐ.நா.சபை, ஜூலை19- ஈரான் அணு சக்தி திட் டம் தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தையை சனிக்கிழமை துவக்கினர். ஈரானை தாக்கப்போவதாக கூறியுள்ள அமெரிக்கா, ஈரானுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறை. இராக்கை...

Read more

பாரீஸ், ஜூலை 19 - பிரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள டிரிக்காஸ் டின் எனும் இடத்தில் அமைந்துள்ள அணுஉலையில் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 58 அணு உலைகளையும் முழுமையாக ஆய்வு செய்யுமாறு பிரான்ஸ்...

Read more

சனி, 19 ஜூலை 2008 மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலர் ஷாஹித் சித்திக் அக்கட்சியிலிந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு...

Read more

வாஷிங்டன், ஜூலை 19: நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை செய்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. . தனது ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் உள்ள ரேடார்கள் மற்றும்  இதர கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு...

Read more

Saturday, July 19, 2008 கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து...

Read more

ஓரிரு அதிகாரிகளுடன் மாத்திரம் நோர்வேயில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள நிலையில், இலங்கையில் கண்காணிப்புக்குழு பணிபுரிந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட கோவைகள் மற்றும் தரவுகளை நோர்வே தேசிய ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக...

Read more

''க‌‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்கு‌ம் கால‌ம் நெரு‌ங்‌கி ‌வி‌‌ட்டது'' எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர். தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நட‌‌ந்த உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகை‌யி‌ல், ''தி.மு.க. தலைவர் கருணாநிதி சரியான...

Read more
Page 1239 of 1266 1 1,238 1,239 1,240 1,266