இன்றைய செய்திகள்

Tamil News articles

இஸ்லாமாபாத், ஜூலை 25- போர் நிறுத்த ஒப்பந் தத்தில் பாகிஸ்தான் தலி பான்கள் கையெழுத்திட்ட தும் 8 பிணை கைதிகளை யும் விடுவித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 29 அரசு அதிகாரி கள், பாதுகாப்பு படையி னரை...

Read more

முஸ்லிம் தரப்புடன் அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் திடீரென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை இணைப்பது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மு.காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக...

Read more

வாஷிங்டன்,ஜூலை 25- தலிபான், அல்கொய்தா வினரை எதிர்க்க பாகிஸ் தானில் பயன்படுத்த வேண் டிய பயங்கரவாத எதிர்ப்பு நிதியை பாகிஸ்தானின் விமானப்படையை நவீனப் படுத்துவதற்கு புஷ் திருப்பி விட்டார் என்று அமெரிக்க காங்கிரஸ் புஷ் மீது விமர் சனம்...

Read more

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தெ‌ற்கா‌சிய நாடுக‌ள் ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு (சா‌ர்‌க்) மாநாடு நட‌க்கு‌ம் கால‌த்‌திலு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌‌லிகளு‌க்கு எ‌திராக நட‌‌ந்து வரு‌ம் போ‌ர் தொட‌ரு‌ம் எ‌ன்று ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌‌தி சர‌த் பொ‌ன்சேகா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். சா‌ர்‌க் மாநா‌ட்டு பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், வடபகு‌தி‌யி‌ல்...

Read more

சனி, 26 ஜூலை 2008 பெங்களூரில் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புக‌ள் ‌நிக‌‌ழ்‌ந்த மறுநாளான இ‌ன்று கோரம‌ங்கல‌த்‌தி‌ல் உ‌ள்ள பெ‌ங்களூரு மா‌ல் அரு‌கி‌ல் வெடி‌க்காத கு‌ண்டு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு செய‌‌ழில‌க்க‌‌ச் செ‌ய்யப்ப‌ட்டு‌ள்ளது. கோரம‌ங்கல‌த்‌தி‌ல் உ‌ள்ள போர‌ம் மா‌ல் அரு‌கி‌ல் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு இடமான...

Read more

25 - July - 2008 இலங்கையில் பயங்கரவாதத்தை சந்தர்ப்பவாத தமிழ் தலைவர்கள் ஏற்படுத்தினார்களே தவிர சிங்களவர்கள் ஏற்படுத்தவில்லையெனத் தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கடவுளை நாம் காப்பாற்ற முடியாது. கடவுள் தான் நம்மைக் காப்பாற்றவேண்டுமெனவும் கூறினார். பாராளுமன்றத்தில்...

Read more

புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையிலும் யுத்த நிறுத்தம் குறித்து அரசாங்கம் சிந்திக்காது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாத...

Read more

வெள்ளி, 25 ஜூலை 2008( 13:48 IST )           அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில்...

Read more
Page 1234 of 1266 1 1,233 1,234 1,235 1,266