இன்றைய செய்திகள்

Tamil News articles

27 - July - 2008 ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் கொழும்பில் மாத்திரம் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடிவிட்டு தமது கருத்துக்களை கூறியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவின் தலைவர் ரொபேட் இமாம்ஸ்...

Read more

கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க. ஆ‌கிய இர‌ண்டு க‌‌ட்‌சிக‌ள் த‌வி‌ர்‌த்த மூ‌ன்றாவது அ‌ணி உருவா‌கி, அத‌ன் தலைமை‌யிலான ஆ‌ட்‌சியை இ‌ந்த நாடு ச‌ந்‌தி‌க்கு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய‌ச் செயல‌ர் டி.ராஜா கூ‌றினா‌ர். ச‌‌ந்த‌ர்‌ப்பவாத அர‌சிய‌லி‌‌‌ன் மூல‌ம் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல்...

Read more

இலங்கையில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அனுசரணையிலேயே இடம்பெறுவதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலருமான விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தில் அங்கத்துவராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான மட்டக்களப்பில் ஈ பி...

Read more

புதுடில்லி, ஜூலை 26- இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிற் போக்கான நடவடிக்கைகளை செயல் படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயத்தமாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன் மோகன் சிங் அரசு வெற்றி பெற்ற பின்...

Read more

  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில்...

Read more

கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமையினூடாக தமது விஜயத்தின் பிரதான நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது. தமது குழுவினருக்கு திருகோணமலைக்குச் செல்ல அனுமதி வழங்குவதாக அரசாங்கம்...

Read more

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் சிசிறி பரணகம தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலை கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டிருந்த போதும் இங்கு உள்ள பல இயந்திரங்கள் செயற்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன....

Read more

இலங்கை அரசியல்வாதிகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு இந்தியா வரும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் முன் அறிவித்தலின்றி இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யக்கூடாதென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த அரசியல்...

Read more
Page 1233 of 1266 1 1,232 1,233 1,234 1,266