07.08.2008. யுத்தத்தின் ஓர் அம்சமே மனித உரிமை மீறல்கள். இவற்றை தவிர்க்க முடியாது. ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்...
Read more







