இன்றைய செய்திகள்

Tamil News articles

07.08.2008. யுத்தத்தின் ஓர் அம்சமே மனித உரிமை மீறல்கள். இவற்றை தவிர்க்க முடியாது. ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்...

Read more

07.08.2008. இலங்கையே பாகிஸ்தானிடமிருந்து பாரிய இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நாடென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வருடாந்தம் 250 முதல் 300 இலங்கை இராணுவத்தினருக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில்...

Read more

07.08.2008. தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் வருகையின் போது பல்லா யிரக்கணக்கான எதிர்ப்பா ளர்கள் போராட்டம் நடத் தினர். இந்தப் போராட்டக் காரர்களை கலையச் செய்ய போலீசார் தண்ணீர்க் குண் டுகளை வீசினர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் 3...

Read more

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ன் ‌கிழ‌க்கு சு‌ம்பாவா ‌தீ‌வி‌ல் இ‌ன்று காலை கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அ‌ளவு கோ‌லி‌ல் இது 5.7 ஆக ப‌திவா‌கி உ‌ள்ளது. இ‌ன்று காலை 6.41 ம‌ணியள‌வி‌ல் (‌‌க்‌‌ரீ‌ன்‌வி‌ச் நேர‌ம் 10.41)...

Read more

15ஆவது சார்க் மாநாட்டில் கலந் கொண்ட வலய நாடுகளின் தலைவர்கள் தமது நாட்டில் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிட்டு காட்டினார்கள். இலங்கையில் இடம்பெறும் தாக்குதல்கள் அரச பயங்கரவாதம் குறித்து ஏன் சார்க் மாநாட்டில் பேசவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

Read more

கவிதையொன்றை வாசிக்கிறோம். அதன் கவித்துவ மிக்க வரிகள் எம்மில் ஏதோவொரு வகையில் சலனத்தை விளைவிக்கின்றன. ஒரு பாடலைக் கேட்க நேர்கிறது. பகிர்ந்துகொள்ளவியலாத சுகமாக கொஞ்ச நாட்களுக்கு அதன் வரிகளும் இசையும்

Read more

06.08.2008. புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நடித்த மற்றும் அவரது ஆரம்ப கால நாடகங்கள் அரங்கேறிய முதல் நாடக அரங்கின் எச்ச சொச்சங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக லண்டனில் உள்ள தொல்லியலாளர்கள் கூறுகிறார்கள். தெ தியேட்டர் என்று மட்டும்...

Read more

06.08.2008 ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து மீண்டும் உரிய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் அயல் உறவு கொள்கை தலைவர் ஜாவியர் சோலனா மற்றும் ஈரான் அணு பேச்சுவார்த்தை குழு தலைவர்...

Read more
Page 1223 of 1266 1 1,222 1,223 1,224 1,266