இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசுப்பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநர் நடத்துனர் கைது!

நகர்ப்புற அரசுப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்காலாம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு நிலவிய நிலையில் ஆங்காங்கே பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மீன்...

Read more
மம்தா பானர்ஜி தொகுதியில் இன்று  இடைத்தேர்தல்!

பாஜகவை எதிர்ப்பதாக கூறி திவீரமாக அரசியல் செய்யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு மாநில தலைவர்களை  ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சியையும் பல இடங்களில் உடைக்கிறார். பல மாநிலங்க் கட்சிகளுடன்...

Read more
ஹெலிகாப்டர் விபத்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!

நேற்று முன் தினம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட முக்கியமான 13 அதிகாரிகள் பலியானார்கள். இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விபத்து வானிலை காரணங்களால்...

Read more
மாரிதாஸ் கைது – சாட்டை துரைமுருகன் ஜாமீன் ரத்து?

தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களிலும் யுடியூப்  தளத்திலும்  இந்துத்துவ கருத்துக்களை பரப்பி வந்த யுடியூபர் மாரிதாஸ் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்துடன் திமுக அரசை தொடர்புபடுத்தி அவர் வெளியிட்ட ட்விட் சர்ச்சைகளை உருவாக்கிய...

Read more
வேளாண் சட்டங்கள்- மோடி பின்வாங்கியது உண்மையா?

கடந்த ஒராண்டுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் நடந்து வந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் போராட்டங்களை...

Read more
குன்னூர் விமான விபத்து இறுதி நிமிடங்கள் அறிக்கை தாக்கல்!

இதனையடுத்து குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் சிலர் தீப்பிடித்து எரிவதை பார்த்து அங்கு சென்றபோது அங்கு ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிவதை பார்த்தனர். மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு படையை விரைவாக அந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடைபெற்ற...

Read more
விமானவிபத்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உட்பட ராணுவ அதிகாரிகள் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப் படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படைகளின் முதல் தளபதியாக 2016 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவர் பிபின் ராவத். உத்தரகாண்ட் மாநிலத்தில் 1958-ஆம்...

Read more
எப்படி நடந்தது குன்னூர் விமான விபத்து?

இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருப்பது இந்தியா முழுக்க பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த விபத்தில் பலியாகியிருப்பது இந்தியாவின் முப்படை தலைமை தளபதியும் மிக முக்கிய தளபதிகளும்  இதனால் இச்சம்பவம் உலகம்...

Read more
Page 12 of 1266 1 11 12 13 1,266