காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை இங்கி வருகிறது. இங்கு சுமார் ஐந்தாயிரம் பெண்கள் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து ...
Read more















