தமிழகம்

TamilNad news, indain tamil news

கொரோனா அதிக மருத்துவர்களை பலி கொடுத்த தமிழகம்!

இந்தியாவிலேயே கொரோனா பலி எண்ணிக்கையிலும் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு தமிழகத்தில்தான் மருத்துவர்கள் பலியாகி உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள்...

Read more
அதிமுக மீதான தன் வியூகத்தை மாற்றும் பாஜக!

அதிமுக தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்னரோ பிளவு படும் வாய்ப்புகள் உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக கூறி வருவது...

Read more
தரகர் தமிழருவின் சலம்பல் கடிதம்!

ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து விட்ட நிலையில், ரஜினி துவங்கப் போகும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியனும் போகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சென்றுள்ளார். இந்த அறிக்கையில் ரஜினியிடம் இருந்த  நேர்மை கூட...

Read more
நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்

நாம் தமிழர் கல்யாணசுந்தரம் திராவிட இயக்க வெறுப்பை ஐய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் இடையே பரப்பி வந்தவர்.இப்போது பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில்  இணைந்திருக்கிறார். இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம்...

Read more
தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் இதுதான்!

இதுவரை தமிழகத்தில் பாஜக காலூன்றியதில்லை.  கன்னியாகுமரி காங்கிரஸ், திமுக கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டால்  கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெல்லும். இதுதான் நிலை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை வயப்படுத்தி பாஜக வெல்ல நினைக்கும்...

Read more
டெல்லி விவசாயிகள் போராட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் சிதைக்கப்படும் ஆபத்து!

இந்திய விவசாய உற்பத்தியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஐந்து கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அரசின் கருத்துக்களை நிராகரித்துள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என அறிவித்துள்ளார்கள்....

Read more
பாமக போராட்டம் சென்னை உட்பட தமிழகம் ஸ்தம்பித்தது!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக வாழும் வன்னியர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

Read more
அமித் ஷாவின் தமிழ் நாட்டு வரவும், அரசியல் நீக்கம் செய்யப்படும் அ.தி.மு.க வும்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து அதிமுகவுடன்  தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்திச் சென்றார். இது அதிமுகவின் கீழ் மட்ட அணிகளில் குழப்பங்களையும் சிறுபான்மை மக்களிடம் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியைச்...

Read more
Page 35 of 36 1 34 35 36