தமிழகம்

TamilNad news, indain tamil news

தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு-திருமா காங்கிரஸ் புறக்கணிப்பு!

தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி...

Read more
பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி ஆகிறார்!

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படு தோல்வியடைந்ததால். தமிழ்நாட்டில்  இருந்து மாநிலங்களவை உருப்பினர் ஆக முடியாமல் போன சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவாகிறார் பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன். தமிழ்நாட்டு பாஜக தலைவராக இருந்த எல்,முருகன...

Read more
சமூக நீதி நாள் – பெரியார் 143 –தோழர் கார்த்திக்

இன்று தந்தை "பெரியார்" பிறந்ததினம், சமூக நீதி நாளாக அறிவித்த அரசுக்கு நன்றி. "பெரியார்" என்றால் " சமூக நீதி". அந்த ஒற்றைவார்த்தைக்குள் தமிழக வரலாறு உள்ளது. தமிழக வரலாறு என்றால் "ராஜ ராஜ சோழன்" வரலாறா, வள்ளுவர்,...

Read more
மாணவிகள் வாழ்வை பாழாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் பகுதி நேரமாக நடந்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேதியல் வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் அமிலங்களை மாணவிகளை வைத்தே  சுத்தம்...

Read more
நீட் தேர்வு கடும் விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேறிய மசோதா-தனிமைப்பட்ட பாஜக!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக நலத்திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டவை.  இந்நிலையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க அரசு அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்ட...

Read more
நீட் தேர்வு- இன்றும் ஒரு மாணவி தற்கொலை!

அநீதியான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. 18 நகரங்களில் 224 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள். இந்நிலையில், இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தனுஷ்...

Read more
உடைந்தது அதிமுக கூட்டணி-பாமக தேமுதிக தனித்துப் போட்டி என அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 9 மாவட்டங்களும் பெருவாரியானவை வட மாவட்டங்கள். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மண்டலங்களும் உண்டு. இந்நிலையில்தான் பாமக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது பின்னர்...

Read more
கல்வி பொதுப்பட்டியல் – 8 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் பிடியில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது  தொடர்பாக ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதாவது வெவ்வேறு...

Read more
Page 17 of 36 1 16 17 18 36