தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் என்னும் தேர்வு அநீதியானது. நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவே லட்சக்கணக்கில் ரூபாய் தேவை என்னும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் இதில் தெரிவாவது கடினம்....
Read more















