உலகம்

world news, international news, உலகம்

ஆப்கானில் தலிபான்கள் விரைவில் அரசு அமைப்பு!

ஆப்கானிஸ்தானில்  இருந்து அமெரிக்கா உட்பட நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், ஓரிரு நாட்களில் தலிபான்கள்  பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிகிறது. இப்போது அமெரிக்க படைகள், ஆப்கான் படையினர் விட்டுச் சென்ற ஆயுதங்கள் பொருட்களை எடுத்து சீரமைத்து...

Read more
கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா-அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

கொரோனா வைரஸ் சீனாவின் கண்டறியப்பட்டு உலகெங்கும் பரவிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பி விடப்பட்ட வைரஸ் கொரோனா வைரஸ் என்று தொடர்ச்சியாகப் பேசினார். தேர்தல் பிரச்சாரத்திலும் இது பிரதிபலித்தது. இது தொடர்பாக...

Read more
தலிபான்களிடம் விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வெளியேறியுள்ளதால்  தலிபான்கள் நாடு முழுக்க அதை கொண்டாடி வருகின்றனர். காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் நாடு முழுக்க...

Read more
மக்களை மரியாதையாக நடத்துங்கள் தலிபான் தலைவர்கள் உரை!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து இதுவரை ஆயுதக் குழுவாக இருந்த தலிபான்கள் ராணுவத்தை போல மாறி வருகிறார்கள். அமெரிக்க  ராணுவ உடைகளையும், ஆபகான் ராணுவ வீரர்களின் உடைகளையும் அணிந்து கொண்டுள்ள அவர்கள் மக்களிடம் நடந்து கொள்ளும்...

Read more
காபூர் தாக்குதலுக்கு பதிலடி-அமெரிக்கா மீண்டும் ட்ரோன் தாக்குதல்!

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் ஐ.எஸ் கே என்ற திவீரவாத குழுவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 20 ஆண்டுகளாக...

Read more
காபூல் தாக்குதல் 108 பேர் பலி- அமெரிக்கா எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதற்கான கெடு முடிவடைகிறது. அமெரிக்கா ராணுவத்தினர் வெளியேறுவதோடு தங்கள் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஆப்கான் மக்களையும்  வெளியேற்றி வருகிறது. இதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்லாமல் பல...

Read more
காபுல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் பலி!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் தங்கள் ஆதரவு ஆப்கானிஸ்தானியர்களையும் மீட்பதில் அமெரிக்கா உட்பட நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதில் ஆப்கானியர்களை வெளியேறுவதை விரும்பாத தலிபான்கள் பல முறை எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில் காபூலில் இன்று மாலையில்...

Read more
ஆப்கான் மாறியிருக்கிறதா?- ஆழி செந்தில்நாதன்

சீனாவும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானை தனது செல்வாக்கு மண்டலமாக மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.ஓபியம், பாப்பி, கஞ்சா பயிற்செய்கயில் ஆண்டுக்கு பத்தாயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்து வருவாய் ஈட்டிய ஆப்கான் தன்னிடம் உள்ள இயற்கை கனிம வளங்களைத்தான்...

Read more
Page 2 of 4 1 2 3 4