லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார். 2013 யூலை மாதம்...
Read moreகடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் வடபிராந்திய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு காணப்பட்டபோதிலும், அவர்கள் இதுவரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இச்சிக்கலை தீர்க்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடந்தது. இச்சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளும் கொழும்பிலிருந்து...
Read moreவவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது....
Read moreஇந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில்...
Read moreபெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreவடமாகாணத்தைச்சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும், தமிழர்களின் கலாச்சாரத்துடன் கூடிய உணவகமொன்று 'அம்மாச்சி' என்ற பெயருடன் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. குறித்த உணவகமானது, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்...
Read moreகனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில்...
Read moreஉள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.