லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மத்தியில் ஆளும் மோடி அரசால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இச்சட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளார். இன்றைய...
Read moreசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கொலீஜியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தலைமை நீதிபதியை மாற்றியதற்கு சென்னை வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது இந்தியா முழுக்க கவனிக்கப்பட்ட நிலையில்...
Read moreஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இன்ரு 10,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தடுப்பூசி காரணமாக பெரிதாக பரவவில்லை. தீபாவளி பண்டிகையின் பின்னரும் பெரிய...
Read moreஇந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்தது.அதன் பின்னர் மீண்டும் காஷ்மீரில் வன்முறைகள் தலைதூக்கத் துவங்கின.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுப்பதோடு அப்பாவி இந்துக்கள் மீதும் சமீப காலமாக...
Read moreமகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள்...
Read moreஊரிலிருந்து சென்னை வருகையில், மதுரை அருகே A2B ஹோட்டலில் உணவருந்தினோம். கிளம்புகையில், உணவகத்தில் உள்ள restroom சென்றேன். பொதுவாக, இது போன்ற பெரிய உணவகங்களில் restroom-கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும். means, ஐந்து restroom-கள் இருக்குமிடத்தில் அதை சுத்தம்...
Read moreஇந்திய வேளாண்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பஞ்சாப்,அரியானா,...
Read moreபொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு ரேஷன் அமைப்பின் மூலம் உணவுப் பொருட்களை உலகின் பல நாடுகளும் வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு ரேஷன் சிஸ்டன் முன்மாதிரி திட்டமாகவும், முன்னோடி திட்டமாகவும் உள்ளது. ஆனால், இந்த ரேஷன் சிஸ்டத்தை அடியோடு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.