இந்தியா

indian news, இந்தியா

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 6 மாதம் நிறைவு!

கடந்த பல மாதங்களாக டெல்லி உட்பட பல மாநிலங்களில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்கினாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த போராட்டங்கள் பெருமளவு பரவாமல்...

Read more
தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்-கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!

கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகிறவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசு கொரோனாவில் இறந்தவர்கள் உடலை இரண்டு மணி நேரம் வீட்டில் வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா...

Read more
மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல விதமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பிரிட்டனின் கோவிஷீல்ட்,ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி...

Read more
நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழக பாஜக!

தமிழகத்தில் பாஜகவைத் தவிற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறது. முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது....

Read more
இந்திய கடலோரங்களையும்  மாநிலங்களிட மிருந்து பறிக்கும் மத்திய அரசு!

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை தீப கற்பம் என்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கடல் மிக முக்கிய பங்காற்றும் நிலையில் இந்தியாவில் கடலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. கடலோரங்களை மாநில அரசுகளே இதுவரை கையாண்டு வந்த நிலையில் இந்திய...

Read more
பொம்மை நாடகம் ஆடுகிறார் மோடி- ராகுல்காந்தி!

இந்திய அரசியலிலும் தொலைக்காட்சிகளிலும் திடீரென விவாதத்திற்குள்ளாகி இருக்கும் ஒரு விவகாரம் பொம்மை. ஆமாம் உலக அளவில் பொம்மை தயாரிப்பதில் இந்தியா பின் தங்கியிருக்கிறது என்பதுதான் அந்த விவாதம். இந்திய சந்தைகளில் பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது சீன பொம்மைகள்தான். விலை...

Read more
இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட ஊடகவியலளர்!

மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை வாட்டி எடுத்தது என்கிறார். இந்த நேரத்தில் ஸோயோ வை பிரபலமான...

Read more
காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு அறுந்துள்ளது- பிரதமர் சந்திப்பில் காஷ்மீர் தலைவர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்த போது சில நிபந்தனைகளோடு இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரேதசமாக இருந்து வந்தது. இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு காஷ்மீரை சில பிரத்தியேகமான உரிமைகளோடு பாதுகாத்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி...

Read more
Page 23 of 35 1 22 23 24 35