இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் கட்டுக்குள் வராமல் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் பெற்ற நிலையில் கடந்த சில நாடகளாக...
Read more















