இந்தியா

indian news, இந்தியா

பாஜக ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டிய காங்கிரஸ்!

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி துவங்கியது. அதே நேரத்தில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தால் முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை பிரதமர்...

Read more
பாஜக முதல்வர் மீது கொலை வழக்கு பதிந்துள்ள மிசோரம் காவல்துறை!

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை  கொலை வழக்கு பதிந்துள்ளது. அஸ்ஸாம்மாநிலத்தில் பாஜக நேரடியாக ஆளும் கட்சியாகவும் மிசோரம்...

Read more
மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி  அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை இந்திய பிரதமர் மோடி இது பற்றி  எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை....

Read more
ஈழத்தமிழர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று நீதிமன்றத்தில் சொன்ன மோடி அரசு!

தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் லட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு...

Read more
புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் தலிபான் தாக்குதலில் பலி!

இந்தியாவின்  மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலாளரான தானிஷ் சித்திக்  கந்தகாரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இது இந்திய  ஊடகத்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. தானிஷ் சித்திக்கின் படங்கள் உலகப்புகழ் பெற்றவை. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் எதை இந்திய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்...

Read more
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்வு!

இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்து ஆறு மாதங்களைக் கடந்து விட்ட போதும். மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி திட்டத்தை...

Read more
ராகுல்காந்தி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்தார்?

குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. மோடி அரசு அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா பிடிக்காதா என்பதை பல்ஸ் பார்க்கும் தேர்தலாக இது அமைய விருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் எப்படியாவது ...

Read more
நீட் தேர்வு அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தமிழக அரசு செய்து வரும் நிலையில் நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.மருத்துவக் கல்வியில் இள நிலை படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை மத்திய அரசு...

Read more
Page 21 of 35 1 20 21 22 35