இந்தியா

indian news, இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் முதல் தலித் முதல்வர் சரண்ஜித் சிங் பதவியேற்றார்!

பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத்தின் 16-வது முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இது புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்...

Read more
உச்சத்தில் கோஷ்டி மோதல் காங்கிரஸ் முதல்வர் ராஜிநாமா!

மோடி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டார். பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை பாஜகவிடம் பறி கொடுத்து நிற்கிறது. கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில்  பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்துக்...

Read more
அகழாய்வில் உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திர்ப்புவனம் அருகே உள்ள  கீழடி, மணலூர், அகரம், கொந்தவை ஆகிய கிராமங்களையொட்டு  ஆறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இப்போது 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதற்கு...

Read more
இன்று இந்தி தினமாம் தமிழ்நாடு எதிர்க்கிறது!

இந்தி தினம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு இந்தியை இணைப்பு மொழி என்ற அந்தஸ்தைக் கொடுத்து  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,. இந்தியாவில் இந்தி பேசாத, இந்தி...

Read more
தமிழ்நாட்டில் தொடரும் நீட் தற்கொலைகள்!

2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ஆண்டு தோறும் மாணவர்களின் உயிர்களை பலி கொள்ளும் தேர்வாக மாறி விட்டது. இதுவரை 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இப்போது வரை அந்த அவலம் தொடர்கிறது....

Read more
நீட் தேர்வு கடும் விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேறிய மசோதா-தனிமைப்பட்ட பாஜக!

இந்தியா முழுமைக்கும் மருத்துவக்கல்விக்கான நீட் என்னும் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த போது தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும், அதன் பின்னர் 2011-ல் முதல்வரான ஜெயலிதாவும் கடுமையாக எதிர்த்தனர். அதனால் நீட் தேர்வில்  இருந்து...

Read more
தமிழ்நாடு அரசுப்பணிகளில் 40 சதவிகிதம் பெண்களுக்கு!

அரசுப்பணிகளில் 30 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதன் முதலாக அறிவித்து சாதனை புரிந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் பெண்களும் அரசுப்பணிகளில் மிகச்சாதரணமாக இருப்பார்கள். இது போன்ற நிலமையை கேரளத்திலும், தமிழ்நாட்டிலும்...

Read more
பசுவை அடுத்து இந்து  பெண்களை காதலிப்போருக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்!

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாளக் கொண்ட  ரபாரி  சாதியினரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, “இந்துக்களின் படுக்களை காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலி பறிப்புக்கு எதிராகவும்...

Read more
Page 17 of 35 1 16 17 18 35