இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான். கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகப்பதட்டம், சாதிக்கொடுமைகள் நிறைந்த மாநிலமும் இதுதான். நிலம் மிகக் குறைவானர்களிடம் குவிந்து கிடக்கும் பெரும்பாலானோரிடம் நிலம் கிடையாது கல்வி பற்றிய விழிப்புணர்வோ, சுகாதாரக்கட்டமைப்போ உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின்...
Read more















