நிலம் காக்கும் கனவோடு பணந்தந்தீர் - நம் இன்றெம் கண்ணீர் காக்கவும் இதயந் திறக்கீரா? பசிக்குணவோ பாலருக்குப் பால்மாவோ வாங்குதற்காய்க் கேட்கவில்லை. பட்டினி கிடப்பதெப்படி என்பதை மகிந்த மகராசன் பங்கருக்குள் இருந்தபோதே பழக்கித் தந்தார் எப்படியோ சமாளிப்பம் ஆனால் கருத்தடை...
Read more







